Tamil Dictionary 🔍

கீரவாணி

keeravaani


ஒரு பண்வகை ; இருபத்தேழாம் மேளகர்த்தா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் இராகம். A musical mode;

Tamil Lexicon


s. a musical mode.

J.P. Fabricius Dictionary


kīra-vāṇi,
n. prob. kīra +.
A musical mode;
ஓர் இராகம்.

DSAL


கீரவாணி - ஒப்புமை - Similar