Tamil Dictionary 🔍

கீச்சுக்கீச்சுத்தம்பலம்

keechukkeechuthampalam


குழந்தைகளாடும் ஒருவகை விளையாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கிச்சுக்கீச்சுத்தாம்பாளம். Colloq.

Tamil Lexicon


, [kīccukkīccuttmplm] ''s.'' [''prop.'' கூச் சுக்கூச்சுத்தம்பனம்.] A kind of play among children, ஓர்விளையாட்டு.

Miron Winslow


kīccu-k-kīccu-t-tampalam,
n. கீச்சு1+.
See கிச்சுக்கீச்சுத்தாம்பாளம். Colloq.
.

DSAL


கீச்சுக்கீச்சுத்தம்பலம் - ஒப்புமை - Similar