கிச்சுக்கிச்சுமூட்டுதல்
kichukkichumoottuthal
கூச்சமுண்டாகும்படி பிறர் உறுப்புகளைத் தொடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூச்சமுண்டாகும்படி பிறர் அவயவங்களைத் தொடுதல். Colloq. To tickle with a view to make one laugh;
Tamil Lexicon
kiccu-k-kiccumūṭṭu-,
v. tr. id. +.
To tickle with a view to make one laugh;
கூச்சமுண்டாகும்படி பிறர் அவயவங்களைத் தொடுதல். Colloq.
DSAL