Tamil Dictionary 🔍

கிழக்குவெளுத்தல்

kilakkuveluthal


பொழுதுவிடியத் தொடங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிழக்குத் திசையில் இருள்நீங்கத் தொடங்குதல். பகற்கண்டேன் என்கிற தோற்றரவுக்குக் கிழக்குவெளுக்கிறபடி (ஈடு, 6, 1, 11). To dawn, as to light the east;

Tamil Lexicon


kiḻakku-veḷu-,
v. intr. id. +.
To dawn, as to light the east;
கிழக்குத் திசையில் இருள்நீங்கத் தொடங்குதல். பகற்கண்டேன் என்கிற தோற்றரவுக்குக் கிழக்குவெளுக்கிறபடி (ஈடு, 6, 1, 11).

DSAL


கிழக்குவெளுத்தல் - ஒப்புமை - Similar