Tamil Dictionary 🔍

கிளிச்சிறை

kilichirai


கிளிச்சிறகுபோன்ற நிறமுள்ள பொன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிளிச்சிறகுபோன்ற நிறமுள்ள பொன்வகை. (பிங்.) Gold resembling the parrot's wing in colour, one of four kinds of poṉ, q.v.;

Tamil Lexicon


, ''s.'' One of the four kinds of gold resembling, in color, the par rot's wing, ஓர்வகைப்்பொன்.

Miron Winslow


kiḷi-c-ciṟai,
n. கிளி+.
Gold resembling the parrot's wing in colour, one of four kinds of poṉ, q.v.;
கிளிச்சிறகுபோன்ற நிறமுள்ள பொன்வகை. (பிங்.)

DSAL


கிளிச்சிறை - ஒப்புமை - Similar