கிளிகடிகருவி
kilikatikaruvi
கிளியோட்டுங் கருவி
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிளியோட்டுங் கருவி. (புறநா. 49, உரை.) Contrivance to scare away parakeets;
Tamil Lexicon
தட்டை, தழல்.
Na Kadirvelu Pillai Dictionary
--கிளிகடிகோல், ''s.'' A sling to scare away parrots, தட்டை.
Miron Winslow
kiḷi-kaṭi-karuvi,
n. id. +.
Contrivance to scare away parakeets;
கிளியோட்டுங் கருவி. (புறநா. 49, உரை.)
DSAL