கிருதகிருத்தியன்
kiruthakiruthiyan
செய்தற்குரிய கடமையைச் செய்துமுடித்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்தற்குரிய கடமையைச் செய்து முடித்தவன். (சிலப்.10, 177, உரை.) One who has done his duty;
Tamil Lexicon
kiruta-kiruttiyaṉ,
n. krta-krtya.
One who has done his duty;
செய்தற்குரிய கடமையைச் செய்து முடித்தவன். (சிலப்.10, 177, உரை.)
DSAL