கிடக்கிடும்
kidakkidum
அதைத் தள்ளு என்னும் புறக்கணிப்புக் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கிடக்கட்டும். உம்முடைய மேன்மை கிடக்கிடும் (திவ். பெரியதி. 8, 2, 1, வ்யா.).
Tamil Lexicon
kiṭakkiṭum,
imp. v. intr. id. +.
See கிடக்கட்டும். உம்முடைய மேன்மை கிடக்கிடும் (திவ். பெரியதி. 8, 2, 1, வ்யா.).
.
DSAL