காளிங்கமர்த்தனன்
kaalingkamarthanan
காளிங்கன் என்னும் நாகத்தின்மீது பாதங்களை வைத்து ஆடித்துவைத்த கண்ணபிரான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலிங்கனென்னும் நாகத்தின்மீது பாதங்களைவைத்து ஆடித்துகைத்த கண்ணபிரான். Krṣṇa, as dancing on the hood of the serpent Kāḷiyaṉ,
Tamil Lexicon
விண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
kāḷiṅka-māttaṉaṉ,
n. Kāliṅga+.
Krṣṇa, as dancing on the hood of the serpent Kāḷiyaṉ,
காலிங்கனென்னும் நாகத்தின்மீது பாதங்களைவைத்து ஆடித்துகைத்த கண்ணபிரான்.
DSAL