Tamil Dictionary 🔍

காலியாங்குட்டி

kaaliyaangkutti


ஒரு சிறு பாம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீங்குசெய்யுஞ் சத்தியற்ற அற்பப்பிராணி. Tp. 2. Any innocuous reptile; ஒருவகைப் பாம்பு. Loc. 1. A common harmless snake, Troprdonotus stolatus;

Tamil Lexicon


s. a kind of harmless snake, tropidonotus stotalus. அவன் சுத்தகாலியாங்குட்டிப்பயல், he is quite a harmless lad.

J.P. Fabricius Dictionary


ஓர்பாம்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kāliyāngkuṭṭi] ''s.'' A small harm less snake, ஓர்சிறுபாம்பு.

Miron Winslow


kāliyāṅkuṭṭi
n.
1. A common harmless snake, Troprdonotus stolatus;
ஒருவகைப் பாம்பு. Loc.

2. Any innocuous reptile;
தீங்குசெய்யுஞ் சத்தியற்ற அற்பப்பிராணி. Tp.

DSAL


காலியாங்குட்டி - ஒப்புமை - Similar