காலந்தள்ளுதல்
kaalandhalluthal
காலங்கழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீண்காலம்போக்குதல். 3. To waste time; தாமதித்தல். 2. To delay; சீவனஞ்செய்தல். பிச்சைவேண்டிக் ... காலந்தள்ளாமல் (தனிப்பா. i, 396, 7). 1. To pass one's days, maintain oneself;
Tamil Lexicon
kālan-taḷḷu-
v. intr. id. +.
1. To pass one's days, maintain oneself;
சீவனஞ்செய்தல். பிச்சைவேண்டிக் ... காலந்தள்ளாமல் (தனிப்பா. i, 396, 7).
2. To delay;
தாமதித்தல்.
3. To waste time;
வீண்காலம்போக்குதல்.
DSAL