காலஞ்சொல்லி
kaalanjolli
முற்குறிகாட்டும் காக்கை ; பல்லி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காக்கை. 1. Crow, as foretelling events; பல்லி. 2. Lizard;
Tamil Lexicon
காகம், பல்லி.
Na Kadirvelu Pillai Dictionary
kālanj-colli
n. id. +. (சங். அக.)
1. Crow, as foretelling events;
காக்கை.
2. Lizard;
பல்லி.
DSAL