Tamil Dictionary 🔍

காரைக்கட்டுவீடு

kaaraikkattuveedu


சுண்ணாம்பு செங்கற்களால் கட்டப்பட்ட வீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுண்ணாம்பு செங்கல்களாற் கட்டப்பட்ட வீடு. Building of brick and mortar;

Tamil Lexicon


, ''s.'' A house built of brick and chumam.

Miron Winslow


kārai-K-kaṭṭu-vīṭu
n. காரை2 +.
Building of brick and mortar;
சுண்ணாம்பு செங்கல்களாற் கட்டப்பட்ட வீடு.

DSAL


காரைக்கட்டுவீடு - ஒப்புமை - Similar