காரியதுரந்தரன்
kaariyathurandharan
செயற்பொறுப்பு வகித்தலில் வல்லவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரியப்பொறுப்பு வகித்தலில் வல்லவன். Competent manager, able superintendent, one skilled in the conduct of business;
Tamil Lexicon
மிகவல்லோன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An attorney, agent, procurator, steward. See காரியம்.
Miron Winslow
kāriya-turantaraṉ
n. id +.
Competent manager, able superintendent, one skilled in the conduct of business;
காரியப்பொறுப்பு வகித்தலில் வல்லவன்.
DSAL