Tamil Dictionary 🔍

காரியதரிசி

kaariyatharisi


ஒரு சபையின் செயல்களை நடத்தி வைப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு சபையின் காரியங்களை நிர்வகிப்பவன். Mod. Secretary;

Tamil Lexicon


kaaryatarici கார்யதரிசி secretary

David W. McAlpin


, ''s.'' Secretary, superinten dent, manager, காரியத்தலைவன்.

Miron Winslow


kāriya-tarici
n. id.+ daršin.
Secretary;
ஒரு சபையின் காரியங்களை நிர்வகிப்பவன். Mod.

DSAL


காரியதரிசி - ஒப்புமை - Similar