காய்க்குலை
kaaikkulai
காய்களுள்ள கொத்து. காய்க்குலைத் தெங்கும் (சிலப்13, 193). Bunch of unripe fruits;
Tamil Lexicon
காயாயிருக்குங்குலை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A bunch of unripe fruits.
Miron Winslow
kāy-k-kulai
n. காய்3 +.
Bunch of unripe fruits;
காய்களுள்ள கொத்து. காய்க்குலைத் தெங்கும் (சிலப்13, 193).
DSAL