Tamil Dictionary 🔍

கம்பிக்கடுக்கன்

kampikkadukkan


கம்பியாற்செய்த கடுக்கன். (W.) Ear-ring formed of a wire of metal;

Tamil Lexicon


ஒருவகைக்கடுக்கன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An ear-ring formed of a bent wire, ஓர்கடுக்கன்.

Miron Winslow


kampi-k-kaṭukkaṉ
n. கம்பி1 +.
Ear-ring formed of a wire of metal;
கம்பியாற்செய்த கடுக்கன். (W.)

DSAL


கம்பிக்கடுக்கன் - ஒப்புமை - Similar