Tamil Dictionary 🔍

காப்புமாலை

kaappumaalai


தெய்வங்காப்பதாக மூன்று , ஐந்து அல்லது ஏழு பாடல்களாற் பாடப்படும் ஒரு சிற்றிலக்கியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வங்காப்பதாக முன்று ஜந்து அல்லது ஏழு கவிகளாற்பாடப்படும் ஒருபிரபந்தம். (இலக்.வி.832.) A poem of three, five or seven verses in whcih the protection of deities is implored;

Tamil Lexicon


, [kāppumālai] ''s.'' A poem of three, five, or seven verses in which the pro tection of the deity is implored, ஓர்பிர பந்தம். See பிரபந்தம்.

Miron Winslow


kāppu-mālai
n. id. +.
A poem of three, five or seven verses in whcih the protection of deities is implored;
தெய்வங்காப்பதாக முன்று ஜந்து அல்லது ஏழு கவிகளாற்பாடப்படும் ஒருபிரபந்தம். (இலக்.வி.832.)

DSAL


காப்புமாலை - ஒப்புமை - Similar