Tamil Dictionary 🔍

காப்புநாண்

kaappunaan


இரட்சையாகக் கட்டும் மஞ்சட்படுத்தின நூற்கயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரட்சையாகக்கட்டும் மஞ்சட்படுத்தின நூற்கயிறு. காப்புநாண் கட்டக் கனாக் கண்டேன் (திவ்.நாய்ச், 6, 4). String tied round the wrist of a person with mantras to ward off evils, as an amulet, in times of marriage, illness, etc.;

Tamil Lexicon


kāppu-nāṇ
n. காப்பு +.
String tied round the wrist of a person with mantras to ward off evils, as an amulet, in times of marriage, illness, etc.;
இரட்சையாகக்கட்டும் மஞ்சட்படுத்தின நூற்கயிறு. காப்புநாண் கட்டக் கனாக் கண்டேன் (திவ்.நாய்ச், 6, 4).

DSAL


காப்புநாண் - ஒப்புமை - Similar