Tamil Dictionary 🔍

கான்பகதூர்

kaanpakathoor


முகம்மதியர்க்கு அரசாங்கத்தார் கொடுக்கும் உயர்தரப் பட்டப்பெயர்களுள் ஒன்று. A title of honour, higher than kāṉ-cākib, bestowed on distinguished Muhammadans;

Tamil Lexicon


kāṉ-pakatūr,
n. id. + Pkt. bahādūra.
A title of honour, higher than kāṉ-cākib, bestowed on distinguished Muhammadans;
முகம்மதியர்க்கு அரசாங்கத்தார் கொடுக்கும் உயர்தரப் பட்டப்பெயர்களுள் ஒன்று.

DSAL


கான்பகதூர் - ஒப்புமை - Similar