Tamil Dictionary 🔍

கானாங்கெளிறு

kaanaangkeliru


நன்னீரில் வாழும் ஒருவகை மீன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்னீரில்வாழும் மீன்வகை. (சங். அக.) A fresh-water fish, Macrones;

Tamil Lexicon


ஓர் மீன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kāṉāngkeḷiṟu] ''s.'' A kind of fish, ஓர்மீன்.

Miron Winslow


kāṉāṅ-keḷiṟu,
n. prob. id. + id. +.
A fresh-water fish, Macrones;
நன்னீரில்வாழும் மீன்வகை. (சங். அக.)

DSAL


கானாங்கெளிறு - ஒப்புமை - Similar