கானங்கோழி
kaanangkoali
காட்டுக்கோழி .காட்டுக்கோழி ; வழுக்கைத் தலையையுடைய புள்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See கானக்கோழி. (இறை. 1, 19.) வழுக்கைத்தலையையுடைய புள்வகை. (W.) 2. Bald coot, Fulica atra;
Tamil Lexicon
kāṉaṅ-kōḻi,
n. கானம்2+.
1. See கானக்கோழி. (இறை. 1, 19.)
.
2. Bald coot, Fulica atra;
வழுக்கைத்தலையையுடைய புள்வகை. (W.)
DSAL