காந்தைக்கண்
kaandhaikkan
இரண்டு இமைகளையும் விரித்து விழிக்கும் அபிநயக் கண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரண்டு இமைகளையும் விரித்துவிழிக்கும் அபிநயக்கண். (பரத. பாவ.91.) (Nāṭya.) An expressive ocular movement which consists in opening both the eyes wide;
Tamil Lexicon
kāntai-k-kaṇ
n. id. +.
(Nāṭya.) An expressive ocular movement which consists in opening both the eyes wide;
இரண்டு இமைகளையும் விரித்துவிழிக்கும் அபிநயக்கண். (பரத. பாவ.91.)
DSAL