Tamil Dictionary 🔍

காதம்பரி

kaathampari


கள் ; வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட ஒரு தமிழ்க் காப்பியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆதிவராககவியால் வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்க்காவியம். (செந். 5, 492.) 1. Tamil rendering of the Sanskrit Kādambari of Bāna by ādi-varāka-kavi; கள். 2. Toddy;

Tamil Lexicon


kātampari
n. kādambarī.
1. Tamil rendering of the Sanskrit Kādambari of Bāna by ādi-varāka-kavi;
ஆதிவராககவியால் வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்க்காவியம். (செந். 5, 492.)

2. Toddy;
கள்.

DSAL


காதம்பரி - ஒப்புமை - Similar