Tamil Dictionary 🔍

காணியாளன்

kaaniyaalan


உழவின்மேல் ஊக்கமுள்ள குடிமகன் ; காணியாட்சியுள்ளவன் ; வேளாளருள் ஒரு பிரிவினர் ; அத்துவைதக் கொள்கையைத் தழுவிய பார்ப்பனப் பிரிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேளாளருள் ஒரு வகுப்பு. (G.Tj.D. 81.) 4. A sub-division of Vēḷāḷas; ஸ்மார்த்த பிராமணரில் ஒருவகுப்பு. (G.Tj.D. 78.) 3. A sub-division of Smartha Brahmans; உழவின்மேல் ஊக்கமுள்ள குடி. (சிலப். 5, 43, உரை.) 2. Hard working agriculturist; காணியாட்சியுள்ளவன். 1. [M. kāṇiyāḷan.] Proprietor of land; ஒருவகை மீன். வயலினுதிக்குங்காணியாளனும் (பறாளை. பள்ளு. 16). A kind of fish;

Tamil Lexicon


kāṇi-y-āḷaṉ
n. காணி1+.
1. [M. kāṇiyāḷan.] Proprietor of land;
காணியாட்சியுள்ளவன்.

2. Hard working agriculturist;
உழவின்மேல் ஊக்கமுள்ள குடி. (சிலப். 5, 43, உரை.)

3. A sub-division of Smartha Brahmans;
ஸ்மார்த்த பிராமணரில் ஒருவகுப்பு. (G.Tj.D. 78.)

4. A sub-division of Vēḷāḷas;
வேளாளருள் ஒரு வகுப்பு. (G.Tj.D. 81.)

kāṇi-y-āḷaṉ
n. perh. id.+.
A kind of fish;
ஒருவகை மீன். வயலினுதிக்குங்காணியாளனும் (பறாளை. பள்ளு. 16).

DSAL


காணியாளன் - ஒப்புமை - Similar