Tamil Dictionary 🔍

காடுவாரி

kaaduvaari


செத்தைவாருங் கருவி ; கண்ட பொருளை எல்லாம் சேர்ப்பவன் ; உயிர் வாழ்வதற்கென்று எத்தொழிலையுஞ் செய்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீவனத்துக்கென்று எத்தொழிலையுஞ் செய்பவன். 3. He who resorts to any kind of profession however low to maintain himself; கண்டபொருளெல்லாஞ்சேர்ப்பவன். 2. One who scrapes up all he can; செத்தைவாருங் கருவி. 1. Garden rake;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A rake, ஓர் கருவி. 2. One who scrapes up all he can, சேர்ப்பவன். 3. One who resorts to any kind of labor for support.

Miron Winslow


kāṭi-vāri
n. id. +. (J.)
1. Garden rake;
செத்தைவாருங் கருவி.

2. One who scrapes up all he can;
கண்டபொருளெல்லாஞ்சேர்ப்பவன்.

3. He who resorts to any kind of profession however low to maintain himself;
சீவனத்துக்கென்று எத்தொழிலையுஞ் செய்பவன்.

DSAL


காடுவாரி - ஒப்புமை - Similar