Tamil Dictionary 🔍

காடுகிழவோள்

kaadukilavol


கொற்றவை , துர்க்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See காடுகிழாள். காடுகிழவோட் கரைத்திருந்த சாந்தை (யாப். வி. 93). . 2. The second nakṣatra, presided over by Durgā. See பரணி. (திவா.)

Tamil Lexicon


kāṭu-kiḻavōḷ
n. id. +.
1. See காடுகிழாள். காடுகிழவோட் கரைத்திருந்த சாந்தை (யாப். வி. 93).
.

2. The second nakṣatra, presided over by Durgā. See பரணி. (திவா.)
.

DSAL


காடுகிழவோள் - ஒப்புமை - Similar