காகச்சிலை
kaakachilai
காந்த சக்தியுள்ள ஒருவகை இரும்புக்கட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காந்தசத்தி உள்ள ஒருவகை இரும்புக்கட்டி. (W.) Black loadstone, megnetic oxide of irod;
Tamil Lexicon
கருமுகில்சிலை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A load stone, being black, கருமுகிற்சிலை.
Miron Winslow
kāka-c-cilai
n. id. +.
Black loadstone, megnetic oxide of irod;
காந்தசத்தி உள்ள ஒருவகை இரும்புக்கட்டி. (W.)
DSAL