Tamil Dictionary 🔍

கவுணியர்கோன்

kavuniyarkoan


கவுண்டினிய கோத்திரத்துப் பெரியாரான திருஞானசம்பந்தர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கௌண்டினிய கோததிரத்துப் பெரியோரான திருஞானசம்பந்தர். பதிகங் கவுணியர்கோன் படுங்காலை (பெரியபு, திருஞா. 102). Campantar, the šaiva saint, so called from his being the most famous personage in the Kauṇdinya Gōtra;

Tamil Lexicon


kavuṇiyar-kōṉ
n. id.+.
Campantar, the šaiva saint, so called from his being the most famous personage in the Kauṇdinya Gōtra;
கௌண்டினிய கோததிரத்துப் பெரியோரான திருஞானசம்பந்தர். பதிகங் கவுணியர்கோன் படுங்காலை (பெரியபு, திருஞா. 102).

DSAL


கவுணியர்கோன் - ஒப்புமை - Similar