Tamil Dictionary 🔍

கவிழ்தும்பை

kavilthumpai


கவிழ்ந்து பூக்கும் தும்பைவகை. A low annual plant flourishing in dry localities, s.sh., Trichodesma indicum;

Tamil Lexicon


ஒருதும்பை.

Na Kadirvelu Pillai Dictionary


kaviḻ-tumpai
n. கவிழ்1-+.
A low annual plant flourishing in dry localities, s.sh., Trichodesma indicum;
கவிழ்ந்து பூக்கும் தும்பைவகை.

DSAL


கவிழ்தும்பை - ஒப்புமை - Similar