கவான்செறி
kavaanseri
தொடையில் அணியும் ஒருவகை அணிகலன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துடையில் அணியும் ஓர் ஆபரணம். (சிலப், 6, 86, அரும்) An ornament, worn on the thigh
Tamil Lexicon
kavāṉ-ceṟi
n. கவான்+செறி-.
An ornament, worn on the thigh
துடையில் அணியும் ஓர் ஆபரணம். (சிலப், 6, 86, அரும்)
DSAL