கழுவேறி
kaluvaeri
கழுவேறினவன் ; கழுவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See கழுவன். (w.) கழுவேறினவன். 1. A malefactor, one impaled;
Tamil Lexicon
தழுக்குணி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A malefactor, one impaled, கழுவிலேறினவன். 2. A villain, a pest, துணிவுடையவன்.
Miron Winslow
kaḻu-v-ēṟi,
n.id.ஏறு- [M.kaḻuvēṟi.]
1. A malefactor, one impaled;
கழுவேறினவன்.
2. See கழுவன். (w.)
.
DSAL