கழிகோல்
kalikoal
எளிதில் கறவாத பசுவை அசையாமல் நிறுத்திக் கறப்பதற்குப் பயன்படுத்தும் இணைப்புக் கழி ; கன்று பாலுண்ணாமலிருக்க முகத்திற் கட்டும் வாய்ப்பூட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எளிதில் கறவாத பசுவை அசையாமல் நிறுத்திக் கறப்பதற்கு உபயோகிக்கும் இணைப்புக்கழி. கடையாவின் கழிகோற்கைச் சறையினார் (திவ். திருவாய். 4, 8, 4). 1. Two rods joined at an angle and thrown round the horns of an intractable cow to keep it under control while milking; கன்று பாலுண்ணாமலிருக்க முகத்திற்கட்டும் வாய்ப்பூட்டு. (ஈடு, 4, 8, 4.) 2. Wicker basket for the mouth of a calf to prevent it from sucking;
Tamil Lexicon
kaḻi-kōl
n. prob. கழு1+.
1. Two rods joined at an angle and thrown round the horns of an intractable cow to keep it under control while milking;
எளிதில் கறவாத பசுவை அசையாமல் நிறுத்திக் கறப்பதற்கு உபயோகிக்கும் இணைப்புக்கழி. கடையாவின் கழிகோற்கைச் சறையினார் (திவ். திருவாய். 4, 8, 4).
2. Wicker basket for the mouth of a calf to prevent it from sucking;
கன்று பாலுண்ணாமலிருக்க முகத்திற்கட்டும் வாய்ப்பூட்டு. (ஈடு, 4, 8, 4.)
DSAL