கழலைகரப்பான்
kalalaikarappaan
ஒருவகைச் சொறிநோய். கழலை கரப்பான் போலலே எங்கும் ஒக்கச்சஞ்சரிக்கும் நோய் (திவ். திரு நெடுந், 23, வ்யா) A kind of eruption on various parts of the body
Tamil Lexicon
kaḻalai-karappān
n. id.+.
A kind of eruption on various parts of the body
ஒருவகைச் சொறிநோய். கழலை கரப்பான் போலலே எங்கும் ஒக்கச்சஞ்சரிக்கும் நோய் (திவ். திரு நெடுந், 23, வ்யா)
DSAL