Tamil Dictionary 🔍

கள்ளத்தாலி

kallathaali


பிறர் மணம் புரியாதவாறு தனக்கு உரிமையுள்ள ஒரு பெண்ணுக்குத் திருட்டுத் தனமாகக் கட்டும் தாலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறர் மணம் புரியாதவாறு தனக்கு பாத்திய முள்ள ஒரு பெண்ணிற்குத் திருட்டுத்தனமாகக் கட்டும் தாலி. String surreptitiously tied by certain castes round the neck of a female relative, to prevent her from being married without consent;

Tamil Lexicon


Kaḷḷa-t-tāli,
n. id. +. [M.kaḷḷattāli.]
String surreptitiously tied by certain castes round the neck of a female relative, to prevent her from being married without consent;
பிறர் மணம் புரியாதவாறு தனக்கு பாத்திய முள்ள ஒரு பெண்ணிற்குத் திருட்டுத்தனமாகக் கட்டும் தாலி.

DSAL


கள்ளத்தாலி - ஒப்புமை - Similar