Tamil Dictionary 🔍

களிமண்

kaliman


பசையுள்ள மண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசையுள்ள மண்வகை. Clay, potter's clay;

Tamil Lexicon


, ''s.'' Clay, potter's clay. களிமண்ணடைக்கிறதுபோலடைத்துப்போடுகிறான். He takes in, or swallows up as if he had to fill (a pit) with clay; i. e. he is a glutton, a gormand, a gormandizer.

Miron Winslow


Kaḷi-man
n. களி3+ . [M. kaḷimaṇṇu.]
Clay, potter's clay;
பசையுள்ள மண்வகை.

DSAL


களிமண் - ஒப்புமை - Similar