Tamil Dictionary 🔍

களிப்பாக்கு

kalippaakku


அவித்துச் சாயமூட்டிய பாக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவித்துச் சாயமுட்டிய பாக்கு. (பதார்த்த.1441) Boiled areca-nut covered with thick paste; areca-nut boiled and dried;

Tamil Lexicon


அவித்துக்காய்ந்தபாக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Areca-nut boiled and dried, அவித்தபாக்கு.

Miron Winslow


Kaḷi-p-pākku
n. களி + . [M. kaḷippākku.]
Boiled areca-nut covered with thick paste; areca-nut boiled and dried;
அவித்துச் சாயமுட்டிய பாக்கு. (பதார்த்த.1441)

DSAL


களிப்பாக்கு - ஒப்புமை - Similar