Tamil Dictionary 🔍

கல்லுவைத்தல்

kalluvaithal


நங்கூரமிடுதல் ; கடிவாயில் மந்திரங்கூறி நஞ்சுக்கல் வைத்தல் ; நெற்றியிற்கல்லை ஏற்றித் தண்டித்தல் ; இறந்தோர்க்குக் கல் நடல் ; செயல் பலிக்காமற் பண்ணுதல் ; அணிகளில் மணிக்கற்களைப் பதித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செற்றங் கொள்ளுதல். 2. To be at enmity with a person; காரியம் பலிக்காமற் பண்ணுதல். 1. To obstruct and prevent fruition; அணிகளில் அரதனக் கற்களைப் பதித்தல். 5. To set precious stones in jewels; இறந்தோர்பொருட்டுச் சிலைநடுதல். 4. To erect a stone temporarily at a funeral ceremony to represent the deceased; நெற்றியிற் கல்லைவைத்துக் தண்டித்தல். 3. To set a stone on the forehead, the face being turned upwards to the sky and the head thrown back, a method of punishment; கடிவாயில் மந்திரங்கூறி விஷக்கல் வைத்தல். 2. To apply, with appropriate mantra, an antipoisonous stone to the wound caused by a venomous bite; நங்கூரமிடுதல். 1. To lay anchor;

Tamil Lexicon


kallu-vai-
v. intr. id.+. (J.)
1. To lay anchor;
நங்கூரமிடுதல்.

2. To apply, with appropriate mantra, an antipoisonous stone to the wound caused by a venomous bite;
கடிவாயில் மந்திரங்கூறி விஷக்கல் வைத்தல்.

3. To set a stone on the forehead, the face being turned upwards to the sky and the head thrown back, a method of punishment;
நெற்றியிற் கல்லைவைத்துக் தண்டித்தல்.

4. To erect a stone temporarily at a funeral ceremony to represent the deceased;
இறந்தோர்பொருட்டுச் சிலைநடுதல்.

5. To set precious stones in jewels;
அணிகளில் அரதனக் கற்களைப் பதித்தல்.

kallu-vai-
v. intr. id.+. (யாழ். அக.)
1. To obstruct and prevent fruition;
காரியம் பலிக்காமற் பண்ணுதல்.

2. To be at enmity with a person;
செற்றங் கொள்ளுதல்.

DSAL


கல்லுவைத்தல் - ஒப்புமை - Similar