கலைநியமம்
kalainiyamam
கலைமகள் கோயில் , மதுரையில் இருந்த சிந்தாதேவி கோயில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதுரையிலிருந்த சிந்தாதேவி கோயில்., சிந்தா விளக்கின் செழுங் கலைநியமத்து (மணி. 13, 106). The temple of Sarasvatī which existed in Madura at the time when the classic Maṇimēkalai was written;
Tamil Lexicon
kalai-niyamam
n. id. +.
The temple of Sarasvatī which existed in Madura at the time when the classic Maṇimēkalai was written;
மதுரையிலிருந்த சிந்தாதேவி கோயில்., சிந்தா விளக்கின் செழுங் கலைநியமத்து (மணி. 13, 106).
DSAL