Tamil Dictionary 🔍

கலியாணக்காரர்

kaliyaanakkaarar


மணமக்கள் ; கலியாண சம்பந்திகள் ; கலியாண விருந்தினர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலியாண சம்பந்திகள். Colloq. 2. People related to either of the parties in a marriage; கலியாண விருந்தினர். 3. Guests attending a wedding; வதூவரர். (W.) 1. Married couple, bride and bridegroom:

Tamil Lexicon


, ''s.'' Nuptial guests. 2. People at a wedding house. 3. Guests, in a household where a marriage festival is taking place. 4. A married couple, husband and wife.

Miron Winslow


kaliyāṇa-k-kārar
n. kalyāṇa+.
1. Married couple, bride and bridegroom:
வதூவரர். (W.)

2. People related to either of the parties in a marriage;
கலியாண சம்பந்திகள். Colloq.

3. Guests attending a wedding;
கலியாண விருந்தினர்.

DSAL


கலியாணக்காரர் - ஒப்புமை - Similar