Tamil Dictionary 🔍

கலப்பைக்கிழங்கு

kalappaikkilangku


கார்த்திகைக் கிழங்கு , வெண்தோன்றிக் கிழங்கு ; கொப்பூழ்க்கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாபிக்கொடி. (மலை.) Malabar Glory Lily, Gloriosa superba;

Tamil Lexicon


, ''s.'' A plant called கார்த்திகைக்கிழங்கு, Gloriosa superba. ''(Phy. Dic.)''

Miron Winslow


kalappai-k-kiḻaṅku
n.prob. கலப்பை1+.
Malabar Glory Lily, Gloriosa superba;
நாபிக்கொடி. (மலை.)

DSAL


கலப்பைக்கிழங்கு - ஒப்புமை - Similar