கலங்கரைவிளக்கம்
kalangkaraivilakkam
கப்பலைக் கரைநோக்கி அழைக்கும் விளக்குத்தூண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கப்பல்களை அழைக்கும் தீபஸ்தம்பம். இலங்குநீர் வரைப்பிற் கலங்கரைவிளக்கமும் (சிலப்.6, 141). Lit., light that invites vessels; beacon light; light-house;
Tamil Lexicon
kalaṅ-karai-viḷak-kam
n. கலம்+கரை-+.
Lit., light that invites vessels; beacon light; light-house;
கப்பல்களை அழைக்கும் தீபஸ்தம்பம். இலங்குநீர் வரைப்பிற் கலங்கரைவிளக்கமும் (சிலப்.6, 141).
DSAL