Tamil Dictionary 🔍

கற்றோர்நவிற்சியணி

katrnornavitrsiyani


குணமிகுதிக்குக் காரணமில்லாததைக் காரணமாக்கிச் சொல்லும் அணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குணமிகுதிக்குக் காரணமாகாததைக் காரணமாக்கிச் சொல்லும் அலங்காரம். (அணியி. 63.)_x0002_ Figure of speech in which enhancement of merit is attributed to a seeming cause ;_x0002_

Tamil Lexicon


Kaṟṟōr-naviṟci-y-aṇi
n. கல் - +. (Rhet.)
Figure of speech in which enhancement of merit is attributed to a seeming cause ;
குணமிகுதிக்குக் காரணமாகாததைக் காரணமாக்கிச் சொல்லும் அலங்காரம். (அணியி. 63.)

DSAL


கற்றோர்நவிற்சியணி - ஒப்புமை - Similar