உயர்வுநவிற்சியணி
uyarvunavitrsiyani
ஒரு பொருளைக் குறித்துக் கூறும் அளவிறந்த கற்பனை ; அதிசயோக்தி அலங்காரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதிசயோக்தி யலங்காரம். (அணியி. 13.) Hyperbole;
Tamil Lexicon
uyarvu-naviṟci-yaṇi
n. id.+.
Hyperbole;
அதிசயோக்தி யலங்காரம். (அணியி. 13.)
DSAL