கற்போன்
katrpoan
மாணாக்கன் , படிப்போன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாணாக்கன். (சூடா.) Scholar, pupil ;
Tamil Lexicon
மாணாக்கன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A scholar, a pupil, மாணாக்கன்.
Miron Winslow
kaṟpōṉ
n. கல்-.
Scholar, pupil ;
மாணாக்கன். (சூடா.)
DSAL