கர்ப்பாஷ்டமம்
karppaashdamam
கருவுண்டான நாள்தொடங்கி எட்டாவதாகிய வருடம். கர்ப்பாஷ்டமத்தில் தானே உபநயனகர்மத்தையும் . . . செய்து முடிக்க (குருபரம். பன்னீ. 223). The eighth year from conception being the seventh year after birth ;
Tamil Lexicon
karppāṣṭamam
n. id. + aṣṭama.
The eighth year from conception being the seventh year after birth ;
கருவுண்டான நாள்தொடங்கி எட்டாவதாகிய வருடம். கர்ப்பாஷ்டமத்தில் தானே உபநயனகர்மத்தையும் . . . செய்து முடிக்க (குருபரம். பன்னீ. 223).
DSAL