Tamil Dictionary 🔍

கர்த்தாரியோகம்

karthaariyokam


இலக்கினத்துக்கு இரண்டு பன்னிரண்டாமிடங்களில் பாபிகளிருக்கையால் சாதகனுக்குண்டாம் யோகம். (சோதிடகிரக. 57.) A yōga in which malefic planets occupy the second and the twelfth sign from the ascendant;

Tamil Lexicon


karttāri-yōkam
n. (Astrol.)
A yōga in which malefic planets occupy the second and the twelfth sign from the ascendant;
இலக்கினத்துக்கு இரண்டு பன்னிரண்டாமிடங்களில் பாபிகளிருக்கையால் சாதகனுக்குண்டாம் யோகம். (சோதிடகிரக. 57.)

DSAL


கர்த்தாரியோகம் - ஒப்புமை - Similar