Tamil Dictionary 🔍

கருமக்கருத்தன்

karumakkaruthan


கருமஞ்செய்பவன் ; செயப்படுபொருள் வினைமுதல்போல் வருவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கருமகர்த்தா, 2. (இறை. 18, உரை.)

Tamil Lexicon


karuma-k-karuttaṉ
n. karman+. (Gram.)
See கருமகர்த்தா, 2. (இறை. 18, உரை.)
.

DSAL


கருமக்கருத்தன் - ஒப்புமை - Similar