கருப்புவில்லி
karuppuvilli
கரும்பை வில்லாகவுடைய மன்மதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மன்மதன். மீன்றிகழ் கொடியனைக் கருப்புவில்லியை (மணி.20, 92). Kāma, the God of love, whose bow is made of sugar-cane;
Tamil Lexicon
காமன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Hindu Cupid, மன் மதன். ''(p.)''
Miron Winslow
karuppu-villi
n. id. +.
Kāma, the God of love, whose bow is made of sugar-cane;
மன்மதன். மீன்றிகழ் கொடியனைக் கருப்புவில்லியை (மணி.20, 92).
DSAL