Tamil Dictionary 🔍

கருப்பநீர்

karuppaneer


கருப்பஞ்சாறு ; பனையின் பதநீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருப்பஞ்சாறு. 1. Sugar-cane juice; . 2. See கருப்பணி. (J.)

Tamil Lexicon


, ''s.'' Sugar-cane juice, கரும் பிரசம். 2. ''[prov.]'' Sweet toddy, பதநீர்.

Miron Winslow


karuppanīr
n. கரும்பு+நீர்.
1. Sugar-cane juice;
கருப்பஞ்சாறு.

2. See கருப்பணி. (J.)
.

DSAL


கருப்பநீர் - ஒப்புமை - Similar